Latest Post

ABGP தஞ்சாவூர் மாதாந்திர கூட்டம். அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் கோவை மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது… கோவையில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் நடைபெற்றது. விதிகள் ஆயம் பொறுப்பாளர் திரு. சாய் குமரன் அவர்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். நடைமுறையாக எப்படி ஒரு தகவல் அறியும் சட்டத்தை மாநில மற்றும் மத்திய அரசில் கேட்பது என்றும் அதற்குரிய குறைந்தபட்ச சட்ட அறிவு என்ன தேவை என்பதையும் விதிகள் & பிரிவு வாரியாக வந்திருந்த பயிற்சியாளர்களுக்கு தெரிவித்தார். அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ABGP) தென் தமிழகம்.மாநில பயிற்சி முகாம். அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ABGP) தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாநில பயிற்சி முகாம்….

ABGP தஞ்சாவூர் மாதாந்திர கூட்டம்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்துதஞ்சாவூர் ஏபிஜிபி தஞ்சாவூர் மாதாந்திர கூட்டம் 06/12/25 சனிக்கிழமை அன்று மாலை 6.30 முதல் 8.00 மணி வரை துணைத் தலைவர் ஜெகஜீவன் தலைமையில் மானம்புசாவடி கலைவாணி மன்றத்தில் நடைபெற்றது.ஏபிஜிபி இயக்கத்தின் பாடல் பாடி கூட்டம் தொடங்கியது.திரு…

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் கோவை மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது…

மாநில அபியாஸ் மண்டல் பொறுப்பாளர் திரு . குலோத்துங்க மணியன் அவர்கள் இதுவரை மாநிலம் மற்றும் மத்திய நிர்வாகத்தின் கீழ் தான் மிகப் பெருவாரியான திட்டங்கள் மற்றும் சட்ட உருவாக்கங்கள் ஏபிஜிபி முயற்சியால் தீர்க்கப்பட்டு இருக்கின்றன.. இது இதனை அடியொற்றி மாவட்டங்களும்…

கோவையில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் நடைபெற்றது. விதிகள் ஆயம் பொறுப்பாளர் திரு. சாய் குமரன் அவர்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். நடைமுறையாக எப்படி ஒரு தகவல் அறியும் சட்டத்தை மாநில மற்றும் மத்திய அரசில் கேட்பது என்றும் அதற்குரிய குறைந்தபட்ச சட்ட அறிவு என்ன தேவை என்பதையும் விதிகள் & பிரிவு வாரியாக வந்திருந்த பயிற்சியாளர்களுக்கு தெரிவித்தார்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ABGP) தென் தமிழகம்.மாநில பயிற்சி முகாம்.

கோவை மாவட்டத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் ABGP தென்தமிழகத்தில் சார்பாக நடைபெற்ற மாநில பயிற்சி முகாமில்தென்தமிழக மாநில தலைவர் திரு தமிழ்மணி அவர்கள் தலைமை உரை வழங்கி சிறப்பித்தார்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ABGP) தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாநில பயிற்சி முகாம்….

மாநில பயிற்சி முகாமில் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் திரு ரமேஷ் அவர்கள் பயிற்சி முகாமுக்கு வந்து கலந்து கொண்ட தேசிய,மாநில, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து,நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் கோவையில் சிறப்புடன் நடைபெற்றது.

திரு எம். என் . சுந்தர் ஜி அவர்கள் தேசிய நுகர்வோர் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி நடைபெறும் சமர்ப்பண தினம் குறித்து விளக்கினார். அந்த சமர்ப்பண தினத்தில் நாம் சமர்ப்பணத்தை அளிப்பதன் மூலம் தான் ABGP ன்…

கோவைமாவட்டத்தில் ABGP தென் தமிழ்நாடு மாநில பயிற்சி முகாம் நடைபெற்றது

தென் பாரத இணை அமைப்பு செயலாளர் திரு ச.சத்திய பாலன் அவர்கள் அகில பாரத அளவில் ஏ பி ஜி பி விதித்த ஐந்து கோட்பாடுகளை அழகாக எடுத்துரைத்தார்

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கோவையில் மாநில பயிற்சி முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் திரு. சபரிநாதன் அவர்கள், காவிரி ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறைக்கழிவுகள் குறித்து பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தார். ABGP ஒரு புகாரை நாமக்கல்மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியதன் மூலம் சில சாயப் பட்டறைகள் ப்பட்டதையும் மிக தெளிவாக விவரித்தார்.. இதில் ABGPன்…

ABGP அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து கோவையில் நடைபெற்ற மாநில பயிற்சி முகாமில் கோபிசெட்டிபாளையம் மற்றும் ஈரோடு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு.மாணிக்கம் அவர்கள் , சட்டப் பணிகள் ஆணைய ஆர்வலர் பவானி நீதிமன்றம் சட்டப் பணி ஆணை யங்களின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் தென் தமிழ்நாடு.

உணவு பாதுகாப்பு குறித்து திரு. ஓம் பிரகாஷ் பீகார் மாநில ஏபிஜிபி செயலாளர் அவர்கள் கருத்தரங்கில் எடுத்து உரைத்தார்.அதில் உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் , கலப்பட உணவு அதை தவிர்க்கும் முறைகள் உணவு பண்டங்களில் காலாவதியான ,தரம் இல்லாத எண்ணெய்கள், உற்பத்தி,…

You missed